நானும், என நண்பனும் ஒரே Appartmentல இருந்தொம், எங்க வீடு Adayarல இருந்தது.
தினமும் வெளில சுத்த போவோம், அப்படி தான் அன்னிகும் போனோம். எங்க தெரு திரும்பி மைன் ரொடு பொய்ட்டுருந்தொம். எதிர்தாப்ல ஒரு பொண்ணு Kinetic Hondaல ஓடிட்டு வந்தாங்க, அவங்க் வண்டில லைட்டு எறியுது. நாங்க Cycleல பொய்ட்டுருந்தொம். அப்ப எனக்கு எதிர்த வண்டில லைட்டு எறியர்து பார்த்து, actionல கை காமிச்சென். அந்த வண்டி ஓட்ற பொண்ணு என்ன நினைசதொ தெரியல, ஆன நல்ல மொரைகுது, என் நண்பனெ, டெடெ சும்மா வாட, என்ன பன்னர ரொடுல இப்படி காட்டாதடனு கத்தரான், எனக்கு ஒன்னும் புரியல, அந்த பொண்ணு வண்டில இருந்த பின் seatல இருகற பொண்ணு சிரிகுது.
ஒரு மாதிரி அந்த வண்டி cross பண்னி போனதுக்கப்பரம், என் நண்பன் சொன்னான் லைட்டு எறியுதுனு அப்படி சொல்லகுடாதுனு சொன்னான், நா பச்ச புல்ல கணக்க நல்லது தனே பண்னின எதுக்கு கத்தரனுபுரியல, இதுல பின்னால ஒக்கார்ந்துருந்த பொண்ணு சிரிசுன்டு தான போன, எதுக்குட கத்தரனு ஆர்குமென்ட். அப்பறம் அவன் சொன்னதுக்கப்பறம் தான் புரிஞ்சுது, நான் பொண்ணுங்க வண்டி ஓட்டும் பொது அப்படி செஞ்ச அர்த்தம் தப்ப படும்னு. (பார்த்திபன் ஒரு படதுல இது மாதிரி வெச்சுருந்தார்). சத்தியம சாமி நா வெள்ளந்தியதான் செஞ்சென், அந்த பார்த்திபன் படம் குட வரலை.
அதுக்கு அப்பறம், திருப்பி அந்த பொண்ணு Kinetic Hondaல பார்தோம், என்ன இந்த time அந்த பொண்ணுக்கு புரிஞ்சிருசு போல நா எதுக்கு அப்படி action லைட்டு எறியுதுனு சொன்னேன்னு.

இதுக்கு அப்பற்ம் ரொம்ப கற்பனை குதிரை தட்டி விட்டுகாதிங்க, அதொடு அவ்ளேதான்.
புதுசா தமிழ்ல டைப் பன்றதால் நிறைய பிழை இருக்கலாம்..அதை எல்லாம் மண்ணிக்கவும். [இத முதல்ல சொல்லிருக்கனும்]
Vartta
3 comments:
உமாகோபு அவர்க்ளே,
ரொம்ப நன்றி, எல்லாம் உங்கள மாதிரி கோடானகோடி மக்கள் (கோடானகோடி எங்கனு கேட்காதிங்க) குடுக்கர ஆதரவு தான், மேலும் எழுத encouragementஅ இருக்கு.
ஆணி,
புதுசா தமிழ்ல டைப் பன்றதால் நிறைய பிழை இருக்கலாம்..அதை எல்லாம் மண்ணிக்கவும்.//
இதுலயே தப்பு இருக்கேன்.. அப்புறம் எங்க மன்னிக்கறது?
இருந்தாலும் பரவாயில்லை... நல்லாவே கலக்கியிருக்கீங்க...
வாங்க TBR,
ரொம்ப சந்தோஷம்
Correctaaah 'ண' தான்
போட்டுருந்தேன், பழைய பதிவு, அதனால ஒரு சுழி காணும்னு நினைக்கிறேன்,
ஹ ஹ ஹ
கண்டிப்ப திருத்திக்கொள்கிறேன்
Post a Comment