Wednesday, 31 January 2007

புளியங்கொட்டை

வீட்ல அம்மனி இந்தியா போயிருக்கங்க, சமயல் எல்லாம் நம்ம ராஜ்யம் தான். ஆன சும்மா சொல்லகுடாதுங்க, சும்மா கில்லி கில்லி மாதிரி சுத்தி சுத்தி சமயல் பன்னுவேன், ஏன்ன 2 - 3 வருஷம் அய்யா bachelor lifeல தனியா தான் கலகினாரு.

அதுவும் இந்த வெத்தக்குழம்பு ரொம்ப easyஅ பன்னவரும். (யாரு சாப்படறதுனு சொன்னது கேட்குது). பாசகார பயலுவ சொல்வாங்க, டே ரொம்ப நல்ல சமைக்கிறனு, (உடனே பெருமை எருமை மேல தூக்கும் நமக்கு, ஆன matter சமையல் நம்ம தலைல தான் விழும்னு அப்ப தெரியாது, வெள்ளந்தியா இருந்துருகேன்).

சரி நீங்க என்ன இவன் matterku வராம எங்கியே வண்டி ஒட்டறனு நினைக்கறிங்கனு தெரியுது, என்ன பண்ண Blog எழுதும் பொது இப்படி தான் ஜாங்கிரி சுத்தி விஷயத்துக்கு வரனும்னு சட்டம் வெசுடடாங்க. OK

நேத்து சமைகும்பொது புளி கறசுடுருந்தேன், அப்ப ஊட்டுகார அம்மனிய கலாய்க்கலாம்னு தொனிச்சு. அதாவது phone பண்ணும்பொது, என்ன அம்மனி புளி கரைகும்பொது பார்தேன், முக்கியமான matter இங்க விட்டுடனு சொல்லி, அதுதான் தலைல இருகறது இங்க புளில இருகுனு கலாய்க்கலாம்னு plan. ஆன பாருங்க நா இத கேட்கும் பொது அவங்க பதில் சொன்னங்க sorryinga சொல்ல மறந்துட்டேன், நீங்க தூங்கும்பொது pillow kita விழுந்துருந்ததுங்க, ஊருக்கு கிளம்பர அவசரதுல அங்க kitchenல வெச்சுடேன்னு சொன்னாங்க. Lorryல காத்து போன மாதிரி ஆச்சு எனக்கு. நம்ம தான் கிழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாதே, அப்புறம் ஒரு மாதிரி சமாலிச்சு, I think கடைகாரன் அவன் மறந்து வெச்சுடான் பொலனு, அதுக்கு ஒரே பதில் தான் வந்தது, அது.

ஓட்டும் பொது உஷார இருந்துட வெண்டியது அதி முக்கியம்.

Vartaa

Monday, 29 January 2007

லைட்டு எறியுதுங்கோ


நானும், என நண்பனும் ஒரே Appartmentல இருந்தொம், எங்க வீடு Adayarல இருந்தது.

தினமும் வெளில சுத்த போவோம், அப்படி தான் அன்னிகும் போனோம். எங்க தெரு திரும்பி மைன் ரொடு பொய்ட்டுருந்தொம். எதிர்தாப்ல ஒரு பொண்ணு Kinetic Hondaல ஓடிட்டு வந்தாங்க, அவங்க் வண்டில லைட்டு எறியுது. நாங்க Cycleல பொய்ட்டுருந்தொம். அப்ப எனக்கு எதிர்த வண்டில லைட்டு எறியர்து பார்த்து, actionல கை காமிச்சென். அந்த வண்டி ஓட்ற பொண்ணு என்ன நினைசதொ தெரியல, ஆன நல்ல மொரைகுது, என் நண்பனெ, டெடெ சும்மா வாட, என்ன பன்னர ரொடுல இப்படி காட்டாதடனு கத்தரான், எனக்கு ஒன்னும் புரியல, அந்த பொண்ணு வண்டில இருந்த பின் seatல இருகற பொண்ணு சிரிகுது.

ஒரு மாதிரி அந்த வண்டி cross பண்னி போனதுக்கப்பரம், என் நண்பன் சொன்னான் லைட்டு எறியுதுனு அப்படி சொல்லகுடாதுனு சொன்னான், நா பச்ச புல்ல கணக்க நல்லது தனே பண்னின எதுக்கு கத்தரனுபுரியல, இதுல பின்னால ஒக்கார்ந்துருந்த பொண்ணு சிரிசுன்டு தான போன, எதுக்குட கத்தரனு ஆர்குமென்ட். அப்பறம் அவன் சொன்னதுக்கப்பறம் தான் புரிஞ்சுது, நான் பொண்ணுங்க வண்டி ஓட்டும் பொது அப்படி செஞ்ச அர்த்தம் தப்ப படும்னு. (பார்த்திபன் ஒரு படதுல இது மாதிரி வெச்சுருந்தார்). சத்தியம சாமி நா வெள்ளந்தியதான் செஞ்சென், அந்த பார்த்திபன் படம் குட வரலை.

அதுக்கு அப்பறம், திருப்பி அந்த பொண்ணு Kinetic Hondaல பார்தோம், என்ன இந்த time அந்த பொண்ணுக்கு புரிஞ்சிருசு போல நா எதுக்கு அப்படி action லைட்டு எறியுதுனு சொன்னேன்னு.


இதுக்கு அப்பற்ம் ரொம்ப கற்பனை குதிரை தட்டி விட்டுகாதிங்க, அதொடு அவ்ளேதான்.
புதுசா தமிழ்ல டைப் பன்றதால் நிறைய பிழை இருக்கலாம்..அதை எல்லாம் மண்ணிக்கவும். [இத முதல்ல சொல்லிருக்கனும்]

Vartta

சிந்திக்கவேண்டியவை - Thuglak

Q: இலவச கேஸ் விஷயத்தில், ஏழைகளால் தொடர்ந்து சிலின்டர் வாங்க முடியுமா?

A: கேஸ் ஸ்டவ்களை விற்க முடியும்.

Q: அரசு கஜானாவுக்கு வருகிற வழிகளை எதையும் செய்யாமல் முதல்வர் அள்ளி விடுகிறரே? ஆச்சரியமாக இல்லை?

A: வீட்டில் இப்படி நடந்தால் ஆச்சரியமா பாடுவோம்! அலறிவிடமாட்டோமா?
அரசாங்கத்தில்தானே நடக்கிறது! பொதுப்பணம்தானே! ஆச்சரியப்பட்டு நிற்போம். நமக்கென்ன்?


சிந்திக்கவேண்டியவை...

Sunday, 28 January 2007

Oru chinna chutti

வணக்கம்ங்க,

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். (Latethaan)

என்னது ஆணி புடுங்கறதுனு பெரு வெச்சுட்டு அதை பத்தி எதவது எழுதலாம்னு தான்,இங்க பன்னர வேலை பத்தி சொல்லரேன், ஒன்னும் இல்லை, எல்லம் ஆணி புடுங்கறதுதான்.என்ன இருக்கற இடதுல நிறய ஆணி புடுங்கியாசுனு வேர ரும்ல புடுங்க சொல்லிடாங்க. வேலை இல்லை இன்னும் வேலை குடுனு கெட்டக, புடுங்கின ஆணிய திருபி அடிசுட்டு பிடுங்குனு சொல்லராங்க, என்னத சொல்லறது, என் டீம் member வேற வேலை நேர் கானல் போரர், இதுல கூத்து, அவர கேள்வி கேட்க பொரது என்ன ஆணி புடிங்கின, எப்படி புடிங்கின, வேற கஷ்டமான ஆணி புடிங்கிருக்கியானு இருக்கும்.


ஒரு சாம்பில் ஆணி பிடுங்கறது உங்கலுக்கும் usefulah இருக்கும்னு இதோ



சும்மா ஒரு Post பொட்டு ஒப்பேத்தரேன்னு நினைகாதிங்க, தமிழ்ல typing புதுசு, விரைவில் நல்ல பொச்ட் பொடுவேன்,

மீண்டும் Will Meet

Will Meet

Meet........

Vartaaa

Friday, 26 January 2007

தல(ஜல்லி)கட்டு



சிஷ்ய கொடி: தல எப்படி ஜல்லிகட்டு காளை விரட்டினீஙக

தல: அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.............



அது வா, நாமாட்டக்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தென், ஏவனே, தல ஒன்னு என்னட, 3
காளைகுட விரட்டிருவாருனு சொன்னான். அவ்வளவு தான், தூக்கி உள்ள பொட்டுடானுஙக,
அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ நானும் சரி பார்த்துரலாம்னு பார்த, தல தரிக்க 2 காளை ஓடி வருது, மொதல, ஒன்னு தான் முட்டிசு, அப்பறம் என்ன தோனிசொ, 2ஆவது காளை சேரு ந்து பிச்சு மேஞ்ருசு. அது ரொம்ப நேரம் முட்சு

சரி பொகட்டும்னு விட்டென், பார்த்த, மருபடியும் அடுத ஒரதுல வெச்சு பிச்சு மேஞ்ருச, இப்படி அடுத்து அடுத்து எல்ல cஒர்னெர்லியும் பிச்சு , பொருத்துகிட்யேன், அப்ப தான், மொத காளை சொல்லுது, இவன் ரொம்ப நல்லவன் சொல்லி அடுத காளைகிட்ட சொல்லி வேலியே ஓடி பொச்சு



அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்................

Thursday, 25 January 2007

Sondha Kadhai


Somehow started the blog, not sure where to start or what to write, (hope now you got where iam coming to, like without telling anything i will not finish this positing).


Mangalagarama Pillaiyaar photo , apparama Aanipidungaradhu


I am interested to post in tamil, since this is first step into blog in middle of my Aanipidungal (i mean office work), i will try posting in tamil in my future postings. Thought of starting from my sondha kadhai, while i was doing my schooling i will be in the first 5ranks and study well, got school first, college first, oxford first, etc, blah ellam solla maataenga, bcoz i race always from the last 5 ranks (class strenght evlonu ketkapadadhu). From this you might know what type of person iam, take life as it comes, dont plan or expect something.
Sari ok, just this intro is fine, will come up with more soon.
Vartaaa

Wednesday, 24 January 2007

First Entry

Hi Friends,

I have been reading few of bloggers like dubbuku, vettipayal, ammanchi, Priyamananeram, namma dondu saarval etc. On this i got interest of starting new blog, will be writing few instance which i faced in my day-today life and would like to share with you guys...

Lets see ...

Meendum sandhipoam ,

Vartaaaa,