அழகிரியும் ஸ்டாலினும் ராமர் - லட்சு மணரைப் போல் அல்லாமல் ராவணன், கும்பகர்ணனைப் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?
‘‘கலைஞர் எதற்காக இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. விழித்துக் கொண்டு இருப்பவர் செய்த தவறைப் பொருட்படுத்தாமல் அவரோடு சேர்ந்து, தன்னை அழித்துக் கொள்வதற்கு உறக்கத்தில் இருந்த சகோதரர் எழுந்து வந்த கதை அது. இவர்களோடு ஏன் ஒப்பிட்டார் என்று தெரியவில்லை. வெற்றி கண்ட ராமர், லட்சுமணன் போல் அல்லாமல், தோல்வியையும் அழிவையும் கண்ட ராவணன், கும்பகர்ணனை சகோதர உறவோடு ஒப்பிட்டதற்கு அவர்தான் விளக்கம் தர வேண்டும்’’ என்று முடித்துக் கொண்டார் சோ.ராமசாமி.
No comments:
Post a Comment