என் சிறு வயதில், அப்பா கேட்ப்பார், நி என்னவாக வருவனு, நானும் சலைகாம, Doctor, இல்லாட்டி Engg. என்ன ஒரு கொடுமை அப்பவே என்ன சொல்லறதுனு தெரியாம உளரல். என்னமே எனக்கு Choice குடுத்துட மாதிரி நினைப்பு. அப்பறம், அப்பா சொன்னார் Pilot வேலை ரொம்ப நல்ல வேலை, நல்ல ஊர் சுத்தலாம், நல்ல கை நிறைய சம்பலம் (யாருப அது கோவில் வாசல்ல குட அப்படிதான்னு சொல்லறது) தருவாங்க, உடனே நா, ஓ, அப்படியா, சரி அப்படின அது படிகிறேன். கொஞ்ச காலம் பொனது, Schoolல ரெகுலர் Test நடந்தது, அந்த Zoology Examல அய்யா எக்கச்சக்கமா மார்க் வாங்கிடேன் (49.5/50). அதுவும் அதுல Aquarium பத்தி கேள்வி கேட்டுருந்தாங்க, சும்மா இல்லாம ஒரு Aquarium Tank படம் பொட்டு, அதுல மீன் எல்லாம் இருக்கர மாதிரி பொட்டுடேன். Paper எல்லாத்துக்கும் குடுத்தவங்க என் Paper கடைசில தரேன்னு சொல்லி வெச்சுன்டாங்க, என்னடா இது கொடுமைனு wait பன்னினேன். எல்லாத்துக்கும் குடுத்துட்டு என்ன எழுந்து நிக்க சொல்லிட்டு, Students, ஸார்வால் ஒரு கெள்விக்கு அழக Aquarium Tank Picture பொட்டு Explain பன்னிருகான், எல்லாரும் அந்த மாதிரி யொசிச்சு answer பன்னனும்னு ஒரே பாரட்டு மழை. ஆச்சு எனக்கு பெருமை எருமை மேல எறிச்சு. அப்ப நம்ம நல்ல drawing போடரொம், So நமக்கு Doctorகு தான் படிகனும்னு ஒரு முடிவு பன்னினேன். பாருங்க போட்டி போடரது கடைசி 5 rankல, இதுல எங்கத Doctor ஆகரது. (ஒரு வேலை கடைசிலேர்ந்து 5 rankல இருக்கறவங்கல Select பண்ற Medical college இருந்துருந்த கண்டிப்ப ஒரு பெரிய Doctor ஆகிருப்பேன்)
College முடிச்சு Computer course எது சேரலாம்னு யொசிச்ச time, Friend கேட்டான், என்ன சேர பொரனு, Hardware service தான் சேர யொசிகரேன், என்ன எல்லாரும் Software போன, Computer Repair பன்ன demand இருக்கும்னு, Friendகு புல்லரிச்சுருச்சு. அவ்வளவு விவரமா இருந்துருகேன்.
கடைசில விதி ஆணி பிடுங்கனும்கர வேலைனு முடிவு பன்னிருச்சு, இப்பவும் தெரியல, அடுத்து 5 வருஷத்துல எப்படி என்னவா இருப்போம்னு, கண்டிப்பா ஆணி பிடுங்கர சம்பந்தமான வேலையா தான் இருக்கும், ஒரு சிரு மாறுதல்லோட like கொண்டை ஆணி, இல்லாட்டி இன்னும் பெரிய size ஆணியாதான் இருக்கும்னு நினைகிறேன்.
நீங்க எப்படிங்க!
அடித்து Post வரவிருப்பது
நித்ர ஜொதிடம்