Friday, 27 April 2007
Tuesday, 24 April 2007
Saturday, 21 April 2007
Thursday, 8 February 2007
வந்துவிட்டார்(ன்) வீராசாமி
Monday, 5 February 2007
நித்ர ஜோதிடம்

வணக்கம்ங்க, என்னங்க இது, ஒருதரும் வரல போல, சரி ஆகட்டும், நம்மளும் தமிழ்க்கு ஒரு சேவை விடாம செய்யலாம்னு தான், சொன்ன மாதிரி நித்ர ஜோதிடம் பொட்டுடேன். பார்த்து தெரிஞ்சுகோங்க.
ஜோதிடம்னு தலைப்பு குடுத்துட்டு, சம்பந்தம் இல்லாம இருக்குனு நினைத்தால் நான் பொறுப்பு இல்லைங்க, ஒரு Character study மாதிரிதான்னு நான் புரிந்துகொண்டேன். உங்களுக்கு எப்படினு நிங்க சொல்லுங்க.
Vartaa
Friday, 2 February 2007
ஆத்தா, நா Doctorகு படிக்கபோறேன்

என் சிறு வயதில், அப்பா கேட்ப்பார், நி என்னவாக வருவனு, நானும் சலைகாம, Doctor, இல்லாட்டி Engg. என்ன ஒரு கொடுமை அப்பவே என்ன சொல்லறதுனு தெரியாம உளரல். என்னமே எனக்கு Choice குடுத்துட மாதிரி நினைப்பு. அப்பறம், அப்பா சொன்னார் Pilot வேலை ரொம்ப நல்ல வேலை, நல்ல ஊர் சுத்தலாம், நல்ல கை நிறைய சம்பலம் (யாருப அது கோவில் வாசல்ல குட அப்படிதான்னு சொல்லறது) தருவாங்க, உடனே நா, ஓ, அப்படியா, சரி அப்படின அது படிகிறேன். கொஞ்ச காலம் பொனது, Schoolல ரெகுலர் Test நடந்தது, அந்த Zoology Examல அய்யா எக்கச்சக்கமா மார்க் வாங்கிடேன் (49.5/50). அதுவும் அதுல Aquarium பத்தி கேள்வி கேட்டுருந்தாங்க, சும்மா இல்லாம ஒரு Aquarium Tank படம் பொட்டு, அதுல மீன் எல்லாம் இருக்கர மாதிரி பொட்டுடேன். Paper எல்லாத்துக்கும் குடுத்தவங்க என் Paper கடைசில தரேன்னு சொல்லி வெச்சுன்டாங்க, என்னடா இது கொடுமைனு wait பன்னினேன். எல்லாத்துக்கும் குடுத்துட்டு என்ன எழுந்து நிக்க சொல்லிட்டு, Students, ஸார்வால் ஒரு கெள்விக்கு அழக Aquarium Tank Picture பொட்டு Explain பன்னிருகான், எல்லாரும் அந்த மாதிரி யொசிச்சு answer பன்னனும்னு ஒரே பாரட்டு மழை. ஆச்சு எனக்கு பெருமை எருமை மேல எறிச்சு. அப்ப நம்ம நல்ல drawing போடரொம், So நமக்கு Doctorகு தான் படிகனும்னு ஒரு முடிவு பன்னினேன். பாருங்க போட்டி போடரது கடைசி 5 rankல, இதுல எங்கத Doctor ஆகரது. (ஒரு வேலை கடைசிலேர்ந்து 5 rankல இருக்கறவங்கல Select பண்ற Medical college இருந்துருந்த கண்டிப்ப ஒரு பெரிய Doctor ஆகிருப்பேன்)
College முடிச்சு Computer course எது சேரலாம்னு யொசிச்ச time, Friend கேட்டான், என்ன சேர பொரனு, Hardware service தான் சேர யொசிகரேன், என்ன எல்லாரும் Software போன, Computer Repair பன்ன demand இருக்கும்னு, Friendகு புல்லரிச்சுருச்சு. அவ்வளவு விவரமா இருந்துருகேன்.
கடைசில விதி ஆணி பிடுங்கனும்கர வேலைனு முடிவு பன்னிருச்சு, இப்பவும் தெரியல, அடுத்து 5 வருஷத்துல எப்படி என்னவா இருப்போம்னு, கண்டிப்பா ஆணி பிடுங்கர சம்பந்தமான வேலையா தான் இருக்கும், ஒரு சிரு மாறுதல்லோட like கொண்டை ஆணி, இல்லாட்டி இன்னும் பெரிய size ஆணியாதான் இருக்கும்னு நினைகிறேன்.
நீங்க எப்படிங்க!
அடித்து Post வரவிருப்பது நித்ர ஜொதிடம்

Wednesday, 31 January 2007
புளியங்கொட்டை
வீட்ல அம்மனி இந்தியா போயிருக்கங்க, சமயல் எல்லாம் நம்ம ராஜ்யம் தான். ஆன சும்மா சொல்லகுடாதுங்க, சும்மா கில்லி கில்லி மாதிரி சுத்தி சுத்தி சமயல் பன்னுவேன், ஏன்ன 2 - 3 வருஷம் அய்யா bachelor lifeல தனியா தான் கலகினாரு.
அதுவும் இந்த வெத்தக்குழம்பு ரொம்ப easyஅ பன்னவரும். (யாரு சாப்படறதுனு சொன்னது கேட்குது). பாசகார பயலுவ சொல்வாங்க, டே ரொம்ப நல்ல சமைக்கிறனு, (உடனே பெருமை எருமை மேல தூக்கும் நமக்கு, ஆன matter சமையல் நம்ம தலைல தான் விழும்னு அப்ப தெரியாது, வெள்ளந்தியா இருந்துருகேன்).
சரி நீங்க என்ன இவன் matterku வராம எங்கியே வண்டி ஒட்டறனு நினைக்கறிங்கனு தெரியுது, என்ன பண்ண Blog எழுதும் பொது இப்படி தான் ஜாங்கிரி சுத்தி விஷயத்துக்கு வரனும்னு சட்டம் வெசுடடாங்க. OK
நேத்து சமைகும்பொது புளி கறசுடுருந்தேன், அப்ப ஊட்டுகார அம்மனிய கலாய்க்கலாம்னு தொனிச்சு. அதாவது phone பண்ணும்பொது, என்ன அம்மனி புளி கரைகும்பொது பார்தேன், முக்கியமான matter இங்க விட்டுடனு சொல்லி, அதுதான் தலைல இருகறது இங்க புளில இருகுனு கலாய்க்கலாம்னு plan. ஆன பாருங்க நா இத கேட்கும் பொது அவங்க பதில் சொன்னங்க sorryinga சொல்ல மறந்துட்டேன், நீங்க தூங்கும்பொது pillow kita விழுந்துருந்ததுங்க, ஊருக்கு கிளம்பர அவசரதுல அங்க kitchenல வெச்சுடேன்னு சொன்னாங்க. Lorryல காத்து போன மாதிரி ஆச்சு எனக்கு. நம்ம தான் கிழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாதே, அப்புறம் ஒரு மாதிரி சமாலிச்சு, I think கடைகாரன் அவன் மறந்து வெச்சுடான் பொலனு, அதுக்கு ஒரே பதில் தான் வந்தது, அது.
ஓட்டும் பொது உஷார இருந்துட வெண்டியது அதி முக்கியம்.

Subscribe to:
Posts (Atom)